நான் உன்னை பார்க்கும் நேரம்-ரசிக்கும் சீமானே /naan unnai paarkum neram-rasikkum seemaanay

படம்: ரசிக்கும் சீமானே
நடிகர்கள்:ஸ்ரீகாந்த்,நவ்யா நாயர்
இசையமைப்பாளர்: விஜய் அந்தோனி

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்பதேனோ
உன் கண்ணை உற்று பார்த்தால்
சரியோ
நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க கூடும்
என் கண்கள் மூடி கொண்டால்
பிழையோ
நீ சின்ன சின்ன புன்னகை சிந்தும் வேலை
உந்தன் கன்ன குழியில் நான் சிக்கி கொண்டேன்
உந்தன் கை விரல்கள்
என் உடலை தீண்டும் நேரம்
இந்த பூமி பந்தையும் நான்
தாண்டி சென்றேன்…

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்பதேனோ
உன் கண்ணை உற்று பார்த்தால்
சரியோ
நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க கூடும்
என் கண்கள் மூடி கொண்டால்
பிழையோ

தூரத்தில் சிணுங்கும் உன் கொலுசோசையை
அடிக்கடி கேட்க தினம் ஆசை
தூக்கத்தில் என்னை மறந்துன் பெயரை
உலறிட பிறந்திடும் புது பாஷை
இதயத்தில் இருக்கும் நான்கு அறைகளிலும்
நிரம்பியதே உன் பிம்பம்
நீ இன்றி நகர்கின்ற நொடி துளிகளை தான்
மறக்கின்றதே என் உள்ளம்
இமைகளிலே மின்னும் நளினம்
உடல் தன்னை துளைத்து செய்யும் பயணம்
தனிமைகளை கொல்லும் நிமிடம்
இதழ்களும் இணைந்தே செய்யும் நடனம்
இரவுகளோடு சிறகுகள் நீட்டி பறக்கின்றதே

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்பதேனோ
உன் கண்ணை உற்று பார்த்தால்
சரியோ
நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க கூடும்
என் கண்கள் மூடி கொண்டால்
பிழையோ

உனக்கென எழுதிடும் காதல் கடிதங்களில்
பிழைகளையும் ரசிக்கின்றாய்
அணு அணுவாய் எந்தன் உயிரில் புகுந்து நீ
ரகசியங்கள் ருசிக்கின்றாய்
விரல்களின் மேல் உள்ள வீணை நகங்கள்
கொண்டு என் மனதை நீட்டுகின்றாய்
நமக்கென பிறந்திட்ட புதியதோர் உலகை
முதல் முறை நீ காட்டுகின்றாய்
விழிகளின் மேல் துள்ளும் புருவம்
ஜாடைகள் காட்டிடும் செல்ல மிருகம்
நினைவினிலே உந்தன் உருவம்
நிஜமென நினைத்தென்னை வெட்கம் தழுவும்
மௌனங்கள் மீது சலனங்கள் வீசி சாய்க்கின்றதே

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்பதேனோ
உன் கண்ணை உற்று பார்த்தால்
சரியோ
நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க கூடும்
என் கண்கள் மூடி கொண்டால்
பிழையோ
நீ சின்ன சின்ன புன்னகை சிந்தும் வேலை
உந்தன் கன்ன குழியில் நான் சிக்கி கொண்டேன்
உந்தன் கை விரல்கள்
என் உடலை தீண்டும் நேரம்
இந்த பூமி பந்தையும் நான்
தாண்டி சென்றேன்…

In English:

naan unnai paarkkum neram
nee mannai paarpatheno
un kannai uttru paarthaal
sarioo
naan vetkam sinthum neram
nee mutham vaikka koodum
en kangal moodi kondaal
pizhaiyoo
nee chinna chinna punnagai sinthum velai
unthan kanna kuzhiyil
naan sikki konden
unthan kai viralgal
en udalai theendum neram
intha boomi panthayum
naan thaandi chendren…

naan unnai paarkkum neram
nee mannai paarpatheno
un kannai uttru paarthaal
sarioo
naan vetkam sinthum neram
nee mutham vaikka koodum
en kangal moodi kondaal
pizhaiyoo

thoorathil sinungidum un kolusosayai
adikadi ketka thinam aasai
thookathil ennai maranthun peyarai
ularida piranthidum puthu baashai
ithayathil irukkum naangu araigalilum
nirambiyathey un bimbam
nee indri nagarkindra nodi thuligalai thaan
marakindradhey en ullam
imaigaliley minnum nalinam
udal thannai thulaithu seyyum payanam
thanimaigalai kollum nimidam
ithazhgalum inainthey seyyum nadanam
iravugalodu siragugal neeti parakkindrathey

naan unnai paarkkum neram
nee mannai paarpatheno
un kannai uttru paarthaal
sarioo
naan vetkam sinthum neram
nee mutham vaikka koodum
en kangal moodi kondaal
pizhaiyoo

unakkena ezhuthidum kaadhal kadidhangalil
pizhaigalayum rasikkindraai
anu anuvaai enthan uyiril pugunthu
nee ragasiyangal rusikkindraai
viralgalin mel ulla veenai nagangal kondu
en manathai meetugindraai
namakena piranthitta pudhiyathor ulagai
mudhal murai nee kaatugindraai
vizhigalin mel thullum puruvam
jaadaigal kaatidum chella mirugam
ninaiviniley unthan uruvam
nijamena ninaithennai vetkam thazhuvum
mounangal meedhu salanangal veesi
saaikindradhey

naan unnai paarkkum neram
nee mannai paarpatheno
un kannil uttru paarthaal
sarioo
naan vetkam sinthum neram
nee mutham vaikka koodum
en kangal moodi kondaal
pizhaiyoo
nee chinna chinna punnagai sinthum velai
unthan kanna kuzhiyil
naan sikki konden
unthan kai viralgal
en udalai theendum neram
intha boomi panthayum
naan thaandi chendren…

Advertisements

Tags: , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: